கண்கள் உன் பின்னே சுழலுதே!

பால்வெளியின்
நீள் வட்டப் பாதையில் சுழலும்
ஏதோ இரு கோள்கள் போல்
என் கண்கள் உன் பின்னே சுழலுதே!

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்