முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
Search
இந்த வலைப்பதிவில் தேடு
தாழிசை
தமிழில் யாம் படைக்கும் சிறுகதைகளும் கவிதைகளும் இங்கு வெளியாகும்.
பகிர்
இணைப்பைப் பெறுக
Facebook
X
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
லேபிள்கள்
கவிதை
ஜூன் 23, 2026
அழகு
மங்கையரின் மனதினிலே அழகுண்டு என்று கவிஞன் பாடுகிறான்.
ஆனால் செவிசாய்க்காமல்;
சுருங்கிப் போகும் மேனியையும்
மங்கிப் போகும் கண்களையும்
மக்கிப் போகும் உடலினையும்
பாவப்பட்ட மனிதன் நாடுகிறான்.
கருத்துகள்
பிரபலமான இடுகைகள்
ஜூன் 12, 2026
உண்டிகோல்
ஜூன் 16, 2026
மெய்ஞ்ஞான மனையாள்
கருத்துகள்
கருத்துரையிடுக